Product on sale

OFFER 50ml x 3 =150ml Regular Herbal Hair Oil ₹297/- Only Free Shipping

Original price was: ₹597.Current price is: ₹297.

15 products sold in last 19 hours
Selling fast! Over 5 people have in their cart
22 people are viewing this right now
  • Check Mark Estimated Delivery : Up to 3 business days
  • Check Mark Enjoy Free Shipping on Orders Above ₹250!
  • Visa Card
  • MasterCard
  • American Express
  • Discover Card
  • PayPal
  • Apple Pay
Guaranteed Safe And Secure Checkout

OFFER 50ml x 3 =150ml Regular Herbal Hair Oil ₹297/- Only Free Shipping

Benefits of Vikash Thailas Herbal Hair Oil (Regular):
– Regrows your hair in just three months.
– Controls hair fall in one week.
– Reduces body heat.
– Promotes better sleep and relaxation.

How to Use Vikash Thailas Herbal Hair Oil:
1. Apply the oil to your scalp and massage gently with your fingertips using a circular motion.
2. Start with 10 to 15 drops for the first two days.
3. Once your body adjusts, you can use it both in the morning and evening.
4. Allow the oil to soak for at least 15 minutes.
5. There are no restrictions on using herbal shampoo or Sikakkai.
6. You can expect to see significant results in 15 to 20 days.

 

100% Natural | Handcrafted | No Artificial Fragrance

விகாஷ் தைலாஸ் ஹெர்பல் ஹேர் ஆயில் (ரெகுலர்).  

பெண்களின் கூந்தலிற்காகவே 15 ற்கும் மேலான மூலிகைகளோடு 3 முக்கிய மூலிகைகளை வைத்து சிறந்த முறையில் தயார் செய்யப் படுகிறது.

*  விளக்கம். * மூன்றே மாதங்களில் உங்கள் தலைமுடி மீண்டும் வளரும்‌ 10 வாரத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உடல் சூட்டை குறைக்கிறது சிறந்த தூக்கம் மற்றும் தளர்வுக்கு உதவுகிறது. *தேவையான பொருட்கள்* சுத்தமான தேங்காய் எண்ணெய் கரிசலாங்கண்ணி கருஞ்சீரகம் முருங்கை கீரை செம்பருத்தி வெந்தயம் கறிவேப்பிலை நெல்லிக்காய் மருதாணி கற்றாழை மற்றும் சில அரியவகை மூலிகைகள். *விகாஷ் தைலாஸ் ரெகுலர் பயன்படுத்துவது எப்படி* உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவி,   உங்கள் விரல் நுனியினை பயன்படுத்தி5 நிமிடம் மசாஜ் செய்யவும். முதல் இரண்டு நாட்களுக்கு 10 முதல் 15 சொட்டுகளுடன் தொடங்கவும். உங்கள் உடல் பழகிய பிறகு காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். மூலிகை ஷாம்பு அல்லது சீகக்காய் பயன்படுத்த எந்த தடையும் இல்லை. 60 முதல் 90 நாட்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நீங்கள் கவனிக்கலாம். 100% இயற்கை முறையில்| தயார் செய்யப்பட்டது.செயற்கை வாசனை இல்லை. *முடிக்கு எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்* முடி உதிர்வை குறைக்கிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடியின் அளவை அடர்த்தியாக்குவதோடு  பொடுகு சிகிச்சைக்கும் உதவுகிறது. மென்மையான மற்றும் ஆரோக்கியமான முடி வளரும்.  இளநரையைத் தடுக்கிறது . வெப்ப சேதம் ஏற்படாமல் தடுக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “OFFER 50ml x 3 =150ml Regular Herbal Hair Oil ₹297/- Only Free Shipping”

Your email address will not be published. Required fields are marked *